சேவூர் பகுதியில் அறிவிக்கப் படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர். அவிநாசி அருகே சேவூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த செப்.30ஆம் தேதி மாதந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டது.